TN Album Designer's Only
2025-06-08 12:03:57
Only ( Tamil Nadu )album designers or Studios come here, others please don't join வணக்கம் தோழர்களே!👋 நமது ( TN Album Designers ) குழுவானது ஆல்பம் டிசைனிங் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் தொடர்புடைய குழுவாகும். எனவே தயவு செய்து வேறு எந்த பதிவும் பதிவு செய்ய வேண்டாம்........ மேலும் அட்மின் அனுமதியுடன் தாங்கள் கொடுக்கும் ஆல்பம் டிசைன்.... மற்றும் வாங்கும் ஆல்பம் டிசைனை மேற்கொண்டால் நாங்கள் இந்த குழுவில் தகுதியான ஆட்களை உங்களுக்கு சுட்டிக் காட்டுவோம். அதில் உங்களுக்கு எந்தவித ஐயமும் வேண்டாம்... எனவே அட்மின் அனுமதியுடன் ஆல்பம் டிசைனிங் கொடுப்பது மற்றும் வாங்குவது உங்களுக்கு நம்பகத்தன்மையாக இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றலாம் நன்றி...
* Report this group X

